75வது தேசிய சுதந்திர விழாவில் சஜித் பங்குபற்றவில்லை : காரணம் இதோ

#Sajith Premadasa #Independence #Lanka4 #SriLanka
Prabha Praneetha
2 years ago
75வது தேசிய சுதந்திர விழாவில் சஜித் பங்குபற்றவில்லை : காரணம் இதோ

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 75வது தேசிய சுதந்திர விழாவில்  பங்குபற்றவில்லை .

இத்தருணத்தில் பணத்தை வீணடிக்க கூடாது என்றும் இந்தப் பணத்தைக் கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கலாம் என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!