கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான உடைய பார்த்து கேலி செய்த ரசிகர்கள்
Mani
2 years ago


ஆந்திராவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்று மணமகளே வாழ்த்தினார் அப்போது அவர் அணிந்து வந்த கவர்ச்சி உடை பார்த்து ரசிகர்கள் கேலி செய்து வலைத்தளத்தில் பதிவிடுகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் நடித்த ரங்குதே என்ற தெலுங்கு படத்தின் டைரக்டர் அட்லூரி சில தினங்களுக்கு முன்பு பூஜா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இந்த திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
அங்கு வந்த கீர்த்தி சுரேஷ் பல வண்ணங்கள் கொண்ட கவர்ச்சி உடை ந்து வந்தார் இதை பார்த்து ரசிகர்கள் கேலி விமர்சனம் செய்து வருகின்றனர். சாமியானா பேபி என்று பெயர் வைத்து சிலர் கலாய்த்து வருகின்றனர்.



