தொடர் பங்கு வீழ்ச்சி காரணமாக உலக பணக்கார பட்டியலில் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி

Mani
2 years ago
தொடர் பங்கு வீழ்ச்சி காரணமாக உலக பணக்கார பட்டியலில் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி

நியூயார்க்கில் இயங்கி வரும் ஹெட் என் பெர்க் ஆய்வு புகார் புகாரியின் அடிப்படையில் அதானின் குடும்பத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்த வண்ணமாக உள்ளது இதன் காரணமாக உலக பணக்கார பட்டியலில் 22-வது இடத்தில் தள்ளப்பட்டுள்ளார் அதானி.

அவருடன் மதிப்பு சொத்து மதிப்பு 57 பில்லியன் டாலர் அவர் இரண்டாம் இடத்தில் இருந்து 22 வது இடத்திற்கு தள்ளப்பட்டது அதைத்தொடர்ந்து முகேஷ் அம்பானியின் பங்குகள் சற்று ஏற்றத்துடன் இருக்கிறது அவர் 12 வது இடத்தில் நீடிக்கிறார்.

உலக பணக்கார பட்டிலில் முதல் 10 பேரில் ஒருவராக வகித்து வந்த அதானே அம்பானியை பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முன்னணி வைத்தார் பின்பு அவருடைய பங்கு சரிவால் நிலைமை மாறிவிட்டது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!