பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இரு உறுப்பினர்கள் பதவி விலகல்

#power cuts #Court Order
Prathees
2 years ago
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இரு உறுப்பினர்கள் பதவி விலகல்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இரு உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் மோகன் சமரநாயக்க மற்றும் பி.கே.யு.ஏ.விக்ரமசிங்க ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை நிதியமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!