வெளியானது தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

#SriLanka #exam #School #students #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
வெளியானது தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!