சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

#SriLanka #Sri Lanka President #prices #Food #Sathosa
Mayoorikka
2 years ago
சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் சில பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

 நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 06 அத்தியாவசிய பொருட்களின் விலையை  குறைக்கப்பட்டுள்ளன.
 
இந்த விலை குறைப்பு நாளை (26) முதல் அமுலுக்கு வரும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்:

காய்ந்த மிளகாய் 1கிலோ – ரூ.1,700
வெள்ளை அரிசி (உள்நாடு) 1கிலோ – ரூ.169
சிவப்பு அரிசி 1 கிலோ – ரூ.179
வெள்ளை நாடு (உள்ளூர்) 1கிலோ – ரூ.184
சிவப்பு பருப்பு 1கிலோ – ரூ.365
கீரி சம்பா 1கிலோ – ரூ.235

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!