இராணுவ மேஜர் சட்டத்தரணி ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்!

#SriLanka #Sri Lanka President #Court Order
Mayoorikka
2 years ago
இராணுவ மேஜர் சட்டத்தரணி ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்!

ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்னவுக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இன்று(24) தீர்ப்பளித்தது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!