அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 7 வர்த்தகர்கள் கைது

#Egg #Arrest #Lanka4
Prabha Praneetha
2 years ago
 அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 7 வர்த்தகர்கள் கைது

கிரிபத்கொட, களனி, மாகொல மற்றும் பட்டிய சந்தி ஆகிய பகுதிகளில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 7 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்வது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின் போது குறித்த வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!