முருகனுடன் தனிச்சன்னதியில் இந்த விநாயகர் வீற்றிருக்கார்...பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்.

#ஏகதந்தன் #விநாயகர் #பிள்ளையார் #கணபதி #ஐங்கரன் #spiritual #God #Pillaiyar #today #information
முருகனுடன் தனிச்சன்னதியில் இந்த விநாயகர் வீற்றிருக்கார்...பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்.
  • திருச்சி மாவட்டம்  பூவாளூர் என்ற கிரமத்தில் வெள்ளை விநாயகர் வீற்றிருக்கார். வேண்டியவை யாவும் அருளும் வல்லவரான இவர் நிறத்தைக்கொண்டு இப்பெயரால்  அழைக்கப்படுகிறதார்
    .
  • நாக தோஷம் உள்ளிட்ட சகலதோஷங்களையும் நாகபரண விநாயகர், திருச்சியில் உள்ள பூலோகநாத சுவாமி ஆலயத்தில் அருள்கிறார்.
     
  •  அர்ஜுனனுக்கு அருளிய கண்ணன் போல பக்தர்களுக்கு வெற்றி கிட்ட அருள்பவர் என்பதால் விஜய விநாயகர் என்ற பெயரோடு தஞ்சை மாவட்டத்தில் விளாக்குளம் ஊரில் இந்தப்பிள்ளையார் வீற்றிருக்கார்.
     
  • இலங்கையில் கதிர்காமம் முருகன் கோயிலில் விநாயகர் தனிச் சன்னதி பெற்று விளங்குகின்றார்.
     
  • இலங்கை மிகுந்தலேயில் ஒரு விநாயர் திருவுரு துாணில் அமர்ந்த நிலையில் நான்கு கைகளுடன் செதுக்கப்பெற்றுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4