யாழில் போதை மாத்திரைகளுடன் போலீசாரிடம் சிக்கிய இளைஞன் ...

#Jaffna #SriLanka #Arrest #drugs
Prabha Praneetha
2 years ago
யாழில் போதை மாத்திரைகளுடன் போலீசாரிடம் சிக்கிய இளைஞன் ...

போதைப்பொருள் மாத்திரைகளுடன் மல்லாகம் பகுதியில்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பலாலி விமானப்படை புலனாய் பிரிவுகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறைத்த இளைஞன் 250 போதைப்பொருள் மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டார்.

கைதானவர் ஏழாலை தெற்கைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.
 நாளைய தினம் கைதான சந்தேக நபர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பொலிஸாரல்  முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!