உச்சிஷ்ட கணபதியின் தோற்றமானது எப்படிப்பட்டது? பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்.

#பிள்ளையார் #விநாயகர் #ஏகதந்தன் #ஐங்கரன் #கணபதி #spiritual #God #Pillaiyar #today #information
உச்சிஷ்ட கணபதியின் தோற்றமானது எப்படிப்பட்டது? பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்.
  • சேலம் ராஜகணபதி கோவில் 400 ஆண்டுகள் பழமையானதுடன் அங்கு சென்று வழிபட்டால் பொருட்செல்வம் பெருகும், தீராத நோய் தீரும்.
     
  • பொதுவாக விநாயகரின் எதிரே மூஷிக வாகனம் இருப்பதே இயல்பு. ஆனால், செல்வவிநாயகர் கோவிலில் எதிரில் யானை வாகனம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
     
  • விநாயகர் பெருமானின் மிகப்பெரிய கோவில் திருநெல்வேலியில் உச்சிஷ்ட கணபதி கோவிலாகும்.
     
  • இந்தக்கோவிலில் ஒரு பெண்ணை ஆலிங்கனம் செய்தபடி உள்ள கோலம் அபூர்வமானது. இதுவே உச்சிஷ்ட கணபதி வடிவம் எனப்படுகிறது.
     
  • யோகா பயிற்சியில் ஆர்வம் கொண்டவர்கள் கோவை யோக விநாயகரை வழிபடலாம். இங்கு விநாயகர் யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்
     

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4