வீரத்தெய்வமாகிய ஆஞ்சநேருக்கு உருமாறும் தன்மை யாரால் வந்தது.? ஆஞ்சநேயர் பற்றிய 5 தகவல்கள்.

#ஆன்மீகம் #கடவுள் #ஆஞ்சநேயர் #இன்று #தகவல் #spiritual #God #anjaneyar #today #information
வீரத்தெய்வமாகிய ஆஞ்சநேருக்கு உருமாறும் தன்மை யாரால் வந்தது.? ஆஞ்சநேயர் பற்றிய 5 தகவல்கள்.
  • இராவணனின் மாளிகையில் சீதையைத் தேடும்கால் பூனை வடிவினில் தனது உருவினை மாற்றிக் கொள்கிறார் ஆஞ்சநேயர்.
     
  • ஆஞ்சநேயர் சீதையைக் கண்ட பின், ஒரு பெரிய மலை போல் தன் உருவினை மாற்றித் தனது திறனை சீதைக்கு காட்டுகிறார்
     
  • இவ்வாறு ஆஞ்சநேயர் தன்னுருமாற்றும் வல்லமை கொண்டவர். இதனை அவர் சூரியக்கடவுளிடமிருந்து இளமையில் பெற்றார்.
     
  • சஞ்சிவி மலையை ஆஞ்சநேயர் பெயர்த்துக்கொண்டு வரும் போது தவறுதலாக பரதனின் அம்புக்கிலாக்கிறார் ஆஞ்சநேயர்.
     
  • இருந்தும் பரதனின் அண்ணனாகிய இலக்குவணனைக் காக்கும் பொருட்டு அம்பு துளைத்தபடியே இலங்கையை அடைகிறார் ஆஞ்சநேயர். இது அவரி்ன் இராமபக்தியை காட்டுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4