பிள்ளையாருக்கும் தேவதைகளுக்கும் இருக்கும் அன்பு எப்படிப்பட்டது.? பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள்.

#பிள்ளையார் #கணபதி #விநாயகர் #ஐங்கரன் #ஏகதந்தன் #spiritual #God #Pillaiyar #today #information
பிள்ளையாருக்கும் தேவதைகளுக்கும் இருக்கும் அன்பு எப்படிப்பட்டது.? பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள்.
  • ஜீவனுக்கும், பிரம்மத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்தும் விதமாக மனித வடிவத்தில் ஜீவாத்மாவையும், கஜ வடிவத்தில் பிரம்ம சுவரூபத்தையும் இணைத்துக்கொண்டு அற்புதமாக அவர் காட்சி தருகின்றார்.
     
  • கணபதியை சகலதேவதைகளும் ஆராதித்து தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர்  என இதிகாச புராணங்கள் கூறுகின்றன.
     
  • முப்புரங்களைப் பொசுக்கப்புறப்பட்ட பரமேஸ்வரனுடைய தேரின் அச்சு முறிந்தபோது விநாயகர் துஷ்டி, புஷ்டி என்ற தேவதைகளை வைத்து தேர் சீர் குலைந்து போகாமல் செப்பனிட்டுக் கொடுத்தார்.
     
  • பண்டாசுரனுடைய கோட்டையைத் தகர்த்து எரித்து அவன் வதத்திற்கு ஸ்ரீலலிதாம்பிகைக்கு உதவி புரிந்தவர் விக்னேஸ்வரர்.
     
  • நாரதர் அறிவுறுத்தியபடி கிருஷ்ணரும் விரதமிருந்து விநாயகப்பெருமானை சதுர்த்தி திதியில் பூஜித்து தனக்கு ஏற்பட்ட சங்கடம் நீங்கப்பெற்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4