இம்மாத இறுதியில் வெளியாகும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

#exam
Prabha Praneetha
2 years ago
இம்மாத இறுதியில் வெளியாகும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!