இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம்

Prabha Praneetha
2 years ago
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம்

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் இன்று(புதன்கிழமை)  ஸ்டீபன் ட்விக் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

அதிகாலை 12 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழுவினர் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!