பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் 29

#ஆன்மீகம் #கடவுள் #பிள்ளையார் #இன்று #தகவல் #spiritual #God #Pillaiyar #today #information
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் 29
  1. ஔவையாரை திருக்கைலாச மலைக்கு ஏற்றிச்சென்றவர் பிள்ளையார் ஆவார்.
     
  2. விநாயகரை வேண்டி நிற்கும் மற்றைய விரதம் சங்கடஹர சதுர்த்தியாகும். இது ஆவணி மாதம் வரும் அமாவாசைக்குப் பிறகு வரும் நான்காம் நாளான சதுர்த்தி அன்று ஆகும்.
     
  3. முருகப்பெருமானை வள்ளிக்கு மணம் முடித்து வைக்க துணையாய் வந்தவர் பிள்ளையார் அண்ணன் ஆகும்.
     
  4. ‘வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்’ எனும் ஊரார் பழமொழியானது பிள்ளையாரை வெள்ளைக்கொம்பனாக வர்ணித்து அவரை தொழ அகலும் வினைகள் என்று கூறுகிறது.
     
  5. பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது அவர்களுடைய ஆயுதங்களுக்கு காவல் புரிந்தவரும் இந்த விநாயகப்பெருமானே.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4