பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் - 28

#ஆன்மீகம் #கடவுள் #பிள்ளையார் #இன்று #தகவல் #spiritual #God #Pillaiyar #today #information
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் - 28
  1. தமிழர்கள் எதற்கும் பிள்ளையார் சுழி போட்டுத் தான் தொடங்குவார்கள். காரணம் அவரை நினைத்துத் தொடங்கும் காரியம் காலத்தை வென்று நிற்பவை ஆகும்.
     
  2. மகாபாரத்தினை வியாசக முனிவர் சொல்ல, எழுதியவர் பிள்ளைார் ஆகும்.
     
  3. மகாபாரதம் எழுதும் போது எழுத்தாணி முடிந்ததால் பிள்ளையார் தனது தந்தத்தினை உடைத்து எழுதியதால் ஏகதந்தன் எனும் பெயர் பெற்றார்.
     
  4. மேலும், அவ்வாறு எழுதிய அவரது மகாபாரதம் இன்றும் காலங்களை தாண்டி நிற்கிறது.​​
    ​​​​​
  5. பிள்ளையார் பட்டியில் அவரை கொண்டாடும் நாட்டுகோட்டை செட்டியார்களின் பெரும் நம்பிக்கை அவரே.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4