அம்மன் என போற்றப்படும் பாலாம்பிகை வரலாறு. பாகம் - 2

#ஆன்மீகம் #கடவுள் #வரலாறு #தகவல் #spiritual #God #history #information
அம்மன் என போற்றப்படும் பாலாம்பிகை வரலாறு. பாகம் - 2
  1. பாலையம்மன் சிறு குழந்தையாக போரில் பண்டாசுரன் புத்திரர்களை அழித்து வெற்றியுடன் திரும்பியதுமே அக்குழந்தை இப்பெயர் பெற்றாள்.
     
  2. கையில் ஜெபமாலை, சுவடிகள் கொண்டு அபய வரத அஸ்தத்துடன் பட்டு பாவாடை, ஆபரணங்கள் அணிந்து வெண்தாமரையில் வீற்றிருப்பவள் இந்த பாலாம்பிகை.
     
  3. இவளை உபாசனை செய்பவர்களுக்கு ஞானம், தனம், வாக்குவன்மை, சித்து, அறிவு என அனைத்தும் கைகூடும்.
     
  4. பாலாம்பிகையின் மேலும் சிறப்புக்களை நாம் பிரமாண்ட புராணத்தில் லலிதா மகாத்மியத்தில் 26-ஆம் அத்தியாத்தில் விரிவாகக் காணலாம்.
     
  5. சித்தர்கள் யோக முதிர்ச்சி, சித்துக்களில் கைதேர்ந்த சித்தர்கள் அனைவரும் வாலையின்றி அந்நிலையை அடைய இயலாது.

தொடரும்.. 

அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை பாலாம்பிகை உங்களை அருள்புரிய வருவாள்.

ஓம் சக்தி!

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4