மலைப்பாம்பை டின்னருக்கு அழைத்துச் சென்ற இரு பெண்கள்! பரபரப்பாகும் காட்சி

#world_news #Food #Social Media
Mayoorikka
2 years ago
மலைப்பாம்பை டின்னருக்கு அழைத்துச் சென்ற இரு பெண்கள்! பரபரப்பாகும் காட்சி

வெளிநாட்டொன்றில் டின்னர் டேட்டிங்கிற்காக  மலைப்பாம்பொன்றை இரு பெண்கள் அழைத்து சென்றிருக்கின்ற சம்பவமொன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண்கள் ஒரு மேசையில் அமர்ந்து உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு குறித்த மலைப்பாம்பு உதவியும் செய்கிறது. இருவரும் ஒரு மனிதர் போல் குறித்த பாம்பை நடத்துகிறார்கள். ஆனால் குறித்த மலைப்பாம்பு மற்றைய மேசைகளில் அமர்ந்திருப்பவர்களை எதுவும் செய்யாமல் பெண்களுடன் அமைதியாக சாப்பிடுகிறது.

இந்த வீடியோ காட்சியை ilhanatalay_என்பவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

sne
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!