பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் - 25

#ஆன்மீகம் #கடவுள் #பிள்ளையார் #இன்று #தகவல் #spiritual #God #Pillaiyar #today #information
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் - 25
  1. பிள்ளையாரின் யானைத்திருமுகம் ஓம் என்ற பிரணவ மந்திரத்தினைக் குறிக்கும்.
     
  2. பிள்ளையாரின் கோடாரி கொண்ட கரம் பாச மயக்கத்தினை வெட்டவும் வீரத்தின் அடையாளமுமாக திகழும்
     
  3. தாமரைக்கரம் ஞானத்தை அருளவும், அமுத கலசம் ஏந்திய துதிக்கை நீண்ட ஆயுளையும் குறிக்கும்.
     
  4. மோதகம் ஏந்திய கை வாழ்வின் உள் அர்த்தம் இனிப்பானது என்பதைக் குறிக்கும்.
     
  5. அருள் வழங்கும் கை அவர் எல்லா அருளையும் வழங்குபவர் என்பதைக் குறிக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4