பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் 23

#ஆன்மீகம் #கடவுள் #பிள்ளையார் #இன்று #தகவல் #spiritual #God #Pillaiyar #today #information
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் 23
  1. விநாயகர் இன்றும் இந்தோனேஷய பணத்தாள்களில் அச்சிடப்பட்டுள்ளார். இப்படி பல இடங்களில் விநாயகப்பெருமான் இன்றும் உண்டு.
     
  2. காணபத்தியம் என்ற சமயத்தில் பிள்ளையார் அக்காலத்தில் தனிக்கடவுள்ளாக இருந்துள்ளார்.
     
  3. மிக எளிமையான இந்த கடவுள் பசுஞ்சாணத்திலும் காட்சியளிக்கும் தெய்வம் அவர்.
     
  4. 16 வகை ஆசீர்வாதத்திற்கும் இவரே அதிபதி என்பதால் இவரை தொழுத பின்னரே செயலை தொடங்குவார்கள்.
     
  5. முருகனை பழனிக்கு அனுப்பிய விநாயகருக்கு, விநாயகர் அகவல் என ஒரு காவியம் ஔவையார் பாட தவறவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4