பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள் - பாகம் 22

#ஆன்மீகம் #கடவுள் #பிள்ளையார் #இன்று #தகவல் #spiritual #God #Pillaiyar #today #information
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள் - பாகம் 22
  1. விநாயகர் குழந்தையாக இருந்த போது கஜாமுக அசுரனின் தலையை அவருக்கு பொருத்தியதால் கஜானன் என்ற பெயர் பெற்றார்.
     
  2. அதாவது விநாயகர் மிக மிக தேவ சக்தி வாய்ந்தவரும் பலமும் கொண்டவர் என்பதைக் குறிக்கின்றது.
     
  3. முப்பது முக்கோடி தேவர்களில் முதல் பிரசித்தி பெற்ற  5 தேவர்களில் ஒருவராக வருபவர் விநாயகப்பெருமான் ஆகும்.
     
  4. தாய்லாந்தில் விநாயகர் ஆமைமேல் அமர்ந்திருப்பார், இந்தோனேஷியாவில் சதுர்முக கணபதி என்றும், ஜப்பானிலும், சீனாவிலும் அர்த்தநாரி உருவத்திலும் விநாயக வழிபாடு நடைபெறுகிறது
     
  5. யப்பானில் பிள்ளையார் வளத்திற்கும் செல்வத்திற்கும் அதிபதியாக போற்றப்படுகிறார். யப்பானின் தரத்திற்கு அது தான் காரணமோ என்னமோ....

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4