பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் 21

#ஆன்மீகம் #கடவுள் #பிள்ளையார் #இன்று #தகவல் #spiritual #God #Pillaiyar #today #information
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் 21
  1. அழகுத்தெய்வமாகிய முருகன் சிவனிடம் இருந்து வந்தவர். அப்படியே விநாயகர் சக்தியிடம் இருந்து வந்ததால் அவரிடம் பார்வதியின் அம்சம் உள்ளது.
     
  2. ஆதிபராசக்தியின் தனி சக்தியே விநாயகர்.
     
  3. மூத்த புராணமான பார்க புராணத்தில் விநாயகரே முழுமுதல் கடவுள்.
     
  4. இந்த உலகை மட்டுமல்லாது மும்மூர்த்திகளையும் படைத்து அவர்களுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தொழில்களை செய்யுமாறு கட்டளை இட்டவரும் விநாயகரே என்கின்றது.
     
  5. ஒவ்வொரு கல்பத்திலும் இவ்வுலகம் அழிந்து மறுமுறை சிருஷ்டி ஆரம்பிக்கும் முன் அண்ட சராசரங்களிலும் உள்ள எல்லா ஜீவன்களும் விநாயகருக்குள்ளேயே ஒடுங்கும் என்று பார்கவ புராணம் சொல்லுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4