சீரடி சாய்பாபா பற்றிய இன்றைய 5 தகவல்கள் - பாகம் 1

சீரடி சாய்பாபா பற்றிய இன்றைய 5 தகவல்கள் - பாகம் 1
  1. சீரடி சாய்பாபா 1838 செப்டம்பர் 28 பிறந்தார்.
     
  2. இவர் மகாராட்டிரத்தில் சீரடியில் வசித்திருந்த ஒரு இந்திய குருவாகும்.
     
  3. இவரை இந்துக்களும் இஸ்லாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர்.
     
  4. இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாக கருதுகின்றனர்.
     
  5. இஸ்லாமியர்கள் இவரை பிர் அல்லது குதுப் என நம்புகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4