வீரத்தெய்வமாகிய ஆஞ்சநேயர் பற்றிய 5 தகவல்கள் - பாகம் 1

#ஆன்மீகம் #கடவுள் #ஆஞ்சநேயர் #வரலாறு #தகவல் #spiritual #God #anjaneyar #history #information
வீரத்தெய்வமாகிய ஆஞ்சநேயர் பற்றிய 5 தகவல்கள் - பாகம் 1
  1. அனுமன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் ஒரு இறைவன்  ஆவார். இராமனின் பக்தனும், இந்துக்களின் கடவுளும் ஆவார்.
     
  2. இராமாயணத்தில் இராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார்.
     
  3. அனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன
     
  4. அனுமனின் தாய் அஞ்சனாதேவி, தந்தையின் நாமம் கேசரீ (வானரத் தலைவர்). இவர்களின் குல தெய்வம் வாயு (பஞ்சபூதங்களில் ஒருவர்) ஆவார்
     
  5. இவர்களின் குல தெய்வம் வாயு (பஞ்சபூதங்களில் ஒருவர்) ஆவார். இவரே அனுமனுக்குத் தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் அனுமன் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4