பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் - 20

#ஆன்மீகம் #கடவுள் #பிள்ளையார் #இன்று #தகவல் #spiritual #God #Pillaiyar #today #information
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் - 20
  1. நம் பிற கடவுள்களை விட விநாயகப்பெருமான் பலன்களை முந்தி வந்து தருபவர் ஆகையால் அவரை முந்தி முந்தி விநாயகர் என்கிறார்கள்.
     
  2. திண்டுக்கல்லில் 108 விநாயகர் கோவிலில் ஒரே கல்லில் 32 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
     
  3. நம் பகைவரை வெல்ல ஓம் வக்ரதுண்டாய ஹீம் என்ற சட்டாட்சர மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வணங்கினால் பகைவரை எளிதாக வென்று விடலாம்.
     
  4. ராஜராஜ சோழன் சிறந்த சிவ பக்தர். இருப்பினும் அவர் விநாயகரை சிறு கோவில்களில் வணங்கி வந்தார்.
     
  5. புண்ணியம் தேடி காசிக்கு செல்பவர்கள் தமது யாத்திரை முடிந்து திரும்புகையில் டுண்டி ராஜகணபதியை முடிவில் வணங்கித்தான் தமது யாத்திரையை முற்றுப்பெற்றுக்கொள்வார்கள்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4