2023ஆம் ஆண்டு ஊழல்வாதிகளை விரட்டியடிக்கும் - விஜித ஹேரத்
#Mahinda Rajapaksa
#SriLanka
Kanimoli
2 years ago

2023ஆம் ஆண்டு ஊழல்வாதிகளை விரட்டியடிக்கும் என ஜனதா விமுக்தி பெரமுனவின் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஊழல்வாதிகளை இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கும் ஆண்டாக இருக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளார் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி வட்டாரங்கள் வரகாவ பல்லே கமவில் நேற்றுமுன் தினம் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.



