சுவிற்சர்லாந்தில் இயங்கும் உலகின் மிக பெறுமதியான நிறுவனங்கள்.!!
#சுவிஸ் செய்தி
#சுவிட்சர்லாந்து
#swissnews
#Switzerland
#company
Mugunthan Mugunthan
2 years ago

உலகின் மிகவும் பெறுமதியான 100 நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் சுவிட்சர்லாந்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் நெஸ்ட்லே, நொவிராட்ஸ் மற்றும் ரோச்சே ஆகிய நிறுவனங்கள் உலக பெறுமதி வாய்ந்த நிறுவனங்களின் வரிசையில் முறையே 23, 32 மற்றும் 45ம் இடங்களை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உலகின் அதிக பெறுமதி வாய்ந்த நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலை விகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் எந்த கம்பனிகள் எத்தனையாவது இடத்தினை பெற்றிருக்கிறது என்பதை கீழே பார்க்கலாம்.
- Nestlé (23rd)
- Roche (32nd)
- Novartis (45th)
- Chubb Limited (144th)
- Glencore (153rd)
- Richemont (182nd)
- Zurich Insurance (190th)
- UBS (238th)
- ABB (246th)



