பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் - 19

#கடவுள் #பிள்ளையார் #தகவல் #God #Pillaiyar #information #ஆன்மீகம் #இன்று #spiritual #today
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் - 19
  1. நாகை மாவட்டத்தில் உள்ள விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்து விட்டே வழிபாடு செய்கிறார்கள்.
     
  2. நெல்லை மாவட்டத்தில் உள்ள இரட்டை பிள்ளையார்கள் எப்போதும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பார்கள்.
     
  3. திருவாருரின் கோவில் துாணி்ல் இருக்கும் மூலாதார பிள்ளையாரை வணங்கினால் நமக்குள் இருக்கும் அரிய சக்திகள் வெளிப்படும் என்பது ஐதீகம்.
     
  4. திருமணத்தடைகள் அகல ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தியன்று 16 கன்னிப்பெண்களுக்கு ரவிக்கை துணி, வளையல், மஞ்சள்., குங்குமம் கொடுத்து வன்னி மரத்தடி விநாயகரை வழிபடுவர்.
     
  5. நெல்லி மரத்தடி விநாயகரை வழிபட்டால் பெண் குழந்தைகளிடம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
     

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4