பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் -18

#ஆன்மீகம் #கடவுள் #பிள்ளையார் #இன்று #தகவல் #spiritual #God #Pillaiyar #today #information
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் -18
  1. திருச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மலையை துாரத்தில் இருந்து கிழக்கு திசையில் நோக்கினால் விநாயர் சிலை போலவே தெரியும்.
     
  2. ஒரு கரத்தில் சிவலிங்கத்தை ஏந்திய வண்ணம் பிள்ளையார் பட்டியில் விநாயகர் சிறப்பாக காணப்படுகிறார்.
     
  3. புவிக்கடியில் 18 அடி ஆழத்தில் அமைந்துள்ள விநாயகர் சிலை விருத்தாசலம் பழமைலைநாதர் கோவிலில் உண்டு.
     
  4. தலையாட்டி விநாயகர் சேலம் மாவட்டம் ஆத்துாரில் உள்ளார்.
     
  5. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று பிரமாண்ட லட்டு தயாரித்து படைப்பதை வேம்புலி அம்மன் ஆலயத்தில் பக்கதர்கள் வழக்கத்தில்  வைத்துள்ளனர்.
     

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4