சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 தகவல்கள். பாகம் 14

#சுவிஸ் செய்தி #சுவிட்சர்லாந்து #வரலாறு #இன்று #தகவல் #swissnews #Switzerland #history #today #information
சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 தகவல்கள். பாகம் 14
  1. சுவிற்சலாந்தில் கடிகார உற்பத்தித்துறையானது நான்காவது பெரிய ஏற்றுமதி துறையாக உள்ளது.
     
  2. சாக்லெட்டுகளை தயாரிக்கும் துறையிலும் அதனை விரும்பி உருசிப்போரின் எண்ணிக்கையில் முன்னணி இடம் வகிக்கிறது சுவிற்சலாந்து.
     
  3. இங்கு வருடாந்தம் 180000 தொன் சாக்லெட்டுகள் உற்பத்தி செய்து ஒவ்வொரு வரும் 11 கிலோ சாக்லட்டுக்களை சாப்பிடுகின்றனர்.
     
  4. சாக்லெட் ரயில் கூட சுவிஸில் உள்ளதென்றால் பாருங்களேன்.
     
  5. கழிவுப்பொருட்களை மீள் சுழற்சி செய்வதிலும் சுவிற்சலாந்து முன்னணி வகிக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4