பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் - 17

#ஆன்மீகம் #கடவுள் #பிள்ளையார் #இன்று #தகவல் #spiritual #God #Pillaiyar #today #information
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் - 17
  1. திண்டிவனத்தில் 8 அடி உயரத்தில் பிரமாண்ட நவக்கிரக விநாயகர் உள்ளார். இவரை வழிபட்டால் சகல கிரக தோஷங்களும் விலகும்.
     
  2. ஈச்சனரியில் வீற்றிருக்கும் பிள்ளையாருக்கு தினமும் நட்சத்திர அடிப்படையில் அலங்காரம் செய்யப்படுகிறது,
     
  3. சர்க்கரை பிள்ளையார் என்று திருவாரூரில் ஆயிரம் பழமை வாய்ந்த பிள்ளையாருக்கு 108 தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடைக்கள் உள்ளவர்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
     
  4. தஞ்சை மாவட்டத்தில் இரட்டை பிள்ளையார் உள்ளார். இவரை விவசாயிகள் வழிபட்டு தமது விவசாய தொழிலை மேம்படுத்துகின்றனர்.
     
  5. நமது மூலா தாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை விழிப்படைய செய்ய விநாயகப்பெருமானுக்கு ஆற்றல் உண்டு.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4