பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள் - பாகம் 15

#ஆன்மீகம் #கடவுள் #பிள்ளையார் #இன்று #தகவல் #spiritual #God #Pillaiyar #today #information
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள் - பாகம் 15
  1. ஊத்துக்குளியில் விநாயகர் தன்னுடைய வாகனமான பெருச்சாளி மீது நான்கு கைகளுடன் நடனமாடுகிறார்.
     
  2. ஆந்திராவில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகர் சேர்ந்து காட்சி தருகிறார்.
     
  3. மயில் மீது அமர்ந்திருக்கும் விநாயகர் மயுரேசர் மகாராஷ்டிராவில் உள்ளார்.
     
  4. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மற்றும் நாகர் கோவில் அழகம்மன் கோவிலிலும் உள்ள துாணில் யானை முகம் புலிக்கால்கள் பெண் மார்ப்புடைய வியாக்ரபாத விநாயகர் எழுந்தருளியுள்ளார்
     
  5. சங்கு சக்கரத்துடன் தஞ்சாவுரில் விநாயகர் காட்சி தருகிறார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4