பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் -14

#spiritual #God #Pillaiyar
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் -14
  1. ஆசியாவிலே மிகப்பெரிய விநாயகர் சிலை கோயமுத்துாரில் 190 தொன் எடை, உயரம் 19.10 அடி, நீளம் 11 அடி, அகலம் 10 அடி, ஆகும். கல்லாலான இந்த விக்கிரத்திற்கு அபிஷேகம் ஏணிப்படி மீது ஏறி செய்யப்படும்.
     
  2. வேலுாரில் சேண்பாக்கத்தில் ஓம்கார வடிவில் 11 சுயம்பு விநாயகர்கள் தோன்றி உள்ளனர்.
     
  3. அண்ணாசாலையில் தோன்றிய இந்த புற்றுமண் சுயம்பு விநாயகர் அக்கா சுவாமிகள் பிள்ளையார் என அழைக்கப்படுவார்.
     
  4. திருப்பரங்குன்றத்தில் விநாயகர் கரும்புடன் காட்சி தருகிறார்.
     
  5. தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டுமே நரமுக விநாயகர், அதாவது மனிதமுகத்துடன் கூடிய விநாயகர் உள்ளார். அவை சிதம்பரம் மற்றும் திருசெங்காட்டுக்குடியாகும்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4