சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள். பாகம் - 11

#swissnews #Switzerland
சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள். பாகம் - 11
  1. சுவிற்சலாந்தில் உள்ள சட்டம் மனநிலை சரியில்லதவர்கள் அதற்கான உதவியுடன் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முடியும்.
     
  2. இவர்கள் தாங்களாகவே மருந்துகள் மூலம் உயிர் துறக்க வேண்டும்.
     
  3. இது தற்கொலைச் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவருகிறது. இதற்காகவே சூரிச்சிற்கு பலர் வருகிறார்கள்.
     
  4. 2015 ஆம் ஆண்டு இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டவர்கள் ஆண்கள் 426 பெண்கள் 539 ஆகும்.
     
  5. இதற்கான செலவை அவர்கள் முன்கூட்டியே செலுத்தல் அவசியம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4