பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். - பாகம் - 13.

#spiritual #God #Pillaiyar
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். - பாகம் - 13.
  1. பவானியில் விநாயகப்பெருமான் வீணை வாசி்க்கும் காட்சியை காணலாம்.
     
  2. மும்பையில் உள்ள மோர்காம் இடத்தில் மயுரேசுவர் கோவிலில் நந்தி தேவரே விநாயகருக்கு வாகனமாக இருக்கிறார்.
     
  3. சிலம்பணி விநாயகர் என்ற பெயரை பெற்று காலில் சிலம்புடன் தேவகோட்டையில் காட்சி தருகிறார்.
     
  4. ஸ்ரீசைலத்தில் புல்லாங்குழல் வாசிக்கும் பிள்ளையாரை காணலாம்.
     
  5. சங்கரன் கோவிலில் கையில் பாம்பை பிடித்தபடி விநாயகப்பெருமான் காட்சி தருகிறார்.
     

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4