கோட்டை தேரர் ஒருவருக்கு பரிசாக பென்ஸ் கார் ஒன்று கிடைத்துள்ளது

Kanimoli
3 years ago
கோட்டை தேரர் ஒருவருக்கு பரிசாக பென்ஸ் கார் ஒன்று கிடைத்துள்ளது

கோட்டை தேரர் ஒருவருக்கு பரிசாக பென்ஸ் கார் ஒன்று கிடைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

அந்த தேரருக்கு நன்கொடையாளர் ஒருவர் சொகுசு பென்ஸ் காரை அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக பாடகர் இராஜ் வீரரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட இராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4