கூகுள் தேடலில் ஆபாச தகவல் வராமல் LOCK செய்வது எப்படி?(படிமுறை உள்ளே)

Prasu
1 year ago
கூகுள் தேடலில் ஆபாச தகவல் வராமல் LOCK செய்வது எப்படி?(படிமுறை உள்ளே)
  1. முதலில் கூகுள் தளம் சென்று உங்கள் User Name மற்றும் Password கொடுத்து Login ஆக வேண்டும்.
  2. பிறகு Settings தேர்வு செய்து Search Setting என்பதை கிளிக் செய்யவேண்டும் அல்லது http://www.google.com/preferances ஓபன் செய்யவேண்டும்.
  3. அதன் பின் safe search filtering என்பதை தேர்வுசெய்து கீழே உள்ள lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.
  4. locking process நடைபெறும் பிறகு safe search locked என்று தோன்றும்,அப்படி சரியாக ஆகாவிட்டால் மீண்டும் ஒருமுறை சென்று lock safe search கொடுங்கள்.
  5. மேலே குறிப்பிட்டவாறு படிமுறைகளை சரியாக செய்துவிட்டால் இனி தேடலின் போது ஆபாசம் தொடர்பான எவ்வித பதிவும் வராது.
  6. இதன் பிறகு நீங்கள் lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும்.