பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள் - பாகம் -09

#spiritual #God #Pillaiyar
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள் - பாகம் -09
  1. திருவள்ளுரில் உள்ள திருப்பாச்சூரில் இருக்கும் சிவன்கோவிலில் விநாயகர் சபை உள்ளது. இத்தகையாது தமிழ்நாட்டு எந்த ஆலயத்திலும் கிடையாது.
     
  2. நெல்லை மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி இடத்தில் மிளகு பிள்ளையார் உள்ளார். இவர் மீது மிளகை அரைத்து புசி வழிபட்டால் மழை கொட்டோ கொட்டு  என்று கொட்டுமாம்.
     
  3. ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளை கொண்டவர்கள் விநாயகப்பெருமானை வழிபட்டால் பிள்ளைகளுக்குள் சண்டைகள் வராது நல்ல பலன கிடைக்கும்.
     
  4. விநாயகரை இலையினால் அரச்சனை செய்து அல்லது வன்னி விநாயகரை சுற்றி வந்து வழிபட்டால் தீவினைகள் விலகும் என்பது ஐதீகம்.
     
  5. வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி, நாவல், வாகை ஆகிய ஒன்பது விருட்சங்களுடன் விநாயகர் காட்சி தந்து அங்கு அவற்றை சுற்றி வந்து வழிபட்டால் இவற்றின் மருத்துவகுணம் காரணமாக புத்திரப்பேறு கிடைக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4