சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள்.....பாகம் - 03

#swissnews #Switzerland
சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள்.....பாகம் - 03
  1. சுவிற்சலாந்தில் பட்டதாரி பல்கலைக்கழக கல்விச் செலவு குறைவானது.
     
  2. ஒரு பிரபல்யமான பல்கலைக்கழகத்தில் டியுசன் கட்டணம் ஒரு காலண்டுக்கு 500 பிராங் மாத்திரமே.
     
  3. ஆகவே ஒரு கல்வியாண்டுக்கு செலவு 1000 பிராங் மாத்திரமே ஆகும்.
     
  4. மேலும் செலவு மிக்க பல்கலைக்கழகங்களையும் நீங்கள் தேடிக்கொள்ளலாம்.
     
  5. வேறு நாட்டு பல்கலைக்கழகங்களிலும் பார்க்க உதாரணமாக அமெரிக்க கல்லுாரிகளுடன் இது இலாபகரமானது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4