சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள்.....பாகம் - 02

#swissnews #Switzerland
சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள்.....பாகம் - 02
  1. உலகிலேயே முன்னணி பௌதிகவியல் ஆய்வு கூடமான Cern சுவிற்சலாந்திலேயே உள்ளது.
     
  2. இங்கு சர்வதேச மாணவர்களுக்கான பல்கலைக்கழகங்களை தேடுவது சிறப்பான மற்றும் எளிதானதுமாகும்.
     
  3. சுவிஸ் பட்டதாரி கல்வி பெருமைமிக்கதுடன் இங்கு பல புலமைப்பரிசில்களும் வழங்கப்படுகின்றன.
     
  4. இங்கு பல ஏரிகள் காணப்படுவது ஒரு தனித்துவமான இயல்பாகும்.
     
  5. இங்கு காணப்படும் ஏரிகளில் ஜெனிவா ஏரியே மிகப் பெரியது. இதன் ஒரு பகுதி பிரான்ஸில் இருப்பதுடன் இதன் அளவு 580.03 சதுர கிலோமீற்றராகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4