பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள்.... பாகம் - 04

#spiritual #God #Pillaiyar
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள்.... பாகம் - 04
  1. புருசுண்டி முனிவர் விநாயக பக்தர்களில் தலைசிறந்தவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.
     
  2. தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரத பலனாலேயே விண்ணில் மிண்டும் பறந்தது.
     
  3. இந்த விரத பலனாலேயே கிருத வீர்யன் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.
     
  4. இந்த விரதத்தையே சூரசேனன் மன்னன் கடைப்பிடித்ததுடன் நாட்டுமக்கள் அனைவரையும் இதைக்கடைப்பிடிக்குமாறு செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.
     
  5. திண்டிவனம்-திருவண்ணாமலையில் அமைந்துள்ள தீவனுார் கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப்பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்பவர்களுக்கு முதற்குழந்தை ஆண் சிசுவாக பிறக்கும் என்பது அக்கிராம மக்களின் நம்பிக்கை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4