பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள்.... பாகம் - 01

#spiritual #God #Pillaiyar
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள்.... பாகம் - 01
  1. விநாயக பெருமான் ஓங்கார வடிவில் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் என அறேழுத்துக்கள் கொண்டவர்.
     
  2. விநாயகப் பெருமான் புதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர் திணையாய், அக்திணையாய் உருவெடுத்து அருள் கொடுப்பார்.
     
  3. யானையை அடக்கும் கருவிகளான பாசமும் அங்குசமும் கொண்டு தன்னை அடக்குவார் ஒருவரும் இல்லை என்ற குறிப்பை உணர்த்த கையில் பாசங்குசத்தை ஏந்தி இருக்கி்ன்றார்.
     
  4. விநாயகரது  மணி வயிறு உலகத்தையே அடக்கி கிடப்ப என்ற குறிப்பை உணர்த்தவே தவிர அவரது மத்தள வயிறு வேறெதனையும் புலப்படுத்தவில்லை.
     
  5. .இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களை பொழிகின்றார் நம் விநாயகபெருமான்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4