மண்ணெண்ணெயை QR போன்ற முறைகளின் கீழ் வழங்க ஜனாதிபதி யோசனை
Kanimoli
2 years ago
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு ஜனவரி முதல் மண்ணெண்ணெயை QR போன்ற முறைகளின் கீழ் வழங்க ஜனாதிபதி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இத்தகவலை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் இந்திக்க அநுருத்த, தெரிவித்தார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்று (13) கலந்துகொண்டபோதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.