பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் பணிப்பகிஷ்கரிப்பு!
Mayoorikka
2 years ago
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர், பேராசிரியர் ஷ்யாம் பன்னேஹெக்க தெரிவித்துள்ளார்.
புதிய வரி திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்றைய பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் Online கற்பித்தல் செயற்பாடு உள்ளிட்ட கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.