ரஷ்யாவின் காஸ்பியன் கடற்கரையில் உயிரிழந்த கடல் நாய்களின் எண்ணிக்கை 2,500 ஆக அதிகரிப்பு

Keerthi
3 years ago
ரஷ்யாவின் காஸ்பியன் கடற்கரையில் உயிரிழந்த கடல் நாய்களின் எண்ணிக்கை  2,500 ஆக அதிகரிப்பு

தெற்கு ரஷியாவின் காஸ்பியன் கடற்கரையில் 2,500 கடல் நாய்கள் உயிரிழந்து கரை ஒதுங்கின. 

இத்தனை கடல் நாய்கள் உயிரிக்க காரணம் தெரியவில்லை. ஒருவேளை அவை இயற்கையாக இறந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

முதலில் 700 கடல் நாய்கள் இறந்திருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த எண்ணிக்கை 2,500-ஆக அதிகரித்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4