சுவிஸ் நாட்டில் உண்டியல் முறையில் அவதானமாக இருக்கவும்.

Kanimoli
1 year ago
சுவிஸ் நாட்டில் உண்டியல் முறையில் அவதானமாக இருக்கவும்.

சுவிஸ் நாட்டில் உண்டியல் அனுப்ப அதிக பெறுமதி கொடுப்பதாக கூறி விளம்பரம் செய்து பணத்தை அவர்களிடத்தில் சென்று வாங்கி காசு கொடுத்தவர்களின் தொலைபேசி தொடர்பை துண்டித்து ஏமாற்றும் ஒரு சில புதிய பணமாற்று நிறுவனத்திடம் பேராசையில் அகப்படாமல் அவதானமாக இருக்கவும். 
அக் கும்பலில் ஒரு குழுவை காவல்துறை தேடுகிறதாம்.