பொருளாதார நெருக்கடியினால் 3.4 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் நிவாரணம் கோருகின்றனர்!

Mayoorikka
2 years ago
பொருளாதார நெருக்கடியினால்   3.4 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் நிவாரணம் கோருகின்றனர்!

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக 3.4 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் அரசாங்கத்திடம் நிவாரணம் கோரியுள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிவாரணம் கோரி முறையிட்ட குடும்பங்களுக்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!