சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்கா பீடத்தின் ஐயப்ப மண்டல விரதம்

Reha
3 years ago
சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்கா பீடத்தின் ஐயப்ப மண்டல விரதம்

ஹரிஹர புத்திரன் ஸ்ரீ ஐயப்ப மண்டல விரதம் எதிர்வரும் 15.11.2022 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி தொடக்கம் கணபதி ஹோம வழிபாடுடன் ஆரம்பமாகும் 16.11.2022 ஸ்ரீ ஹரிஹர புத்திரனுக்கு விசேட அபிஷேகங்கள் நடைபெற்று காலை 11 மணியளவில் புனித மாலை அணியும் வைபவம் நடைபெறும் ஐயப்பன் அடியார்கள் அனைவரையும் ஆலயம் வருகை தந்து ஐயன் புனிதமான மாலை அணிந்து தொடர்ந்து மண்டல விரதத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஸ்ரீ விஷ்ணு துர்கா பீடம் சுவிஸ் 
 வாழ்க வளமுடன்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4