கடவுச்சீட்டு விநியோகம் வழமை போன்று இன்று மீண்டும் ஆரம்பம்
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
கடவுச்சீட்டு விநியோகம் வழமை போன்று இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த திணைக்களத்தின் கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று விநியோகம் இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் குறித்த கோளாறு நேற்று இரவு சரி செய்யப்பட்ட நிலையில் கடவுச்சீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.



